Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் Parking கட்டணம் ரத்து செய்யப்படவில்லை!– மாநகர சபை அறிவிப்பு!

ஆடி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு நகரில் வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

வாகன நிறுத்துமிடக் கட்டண வசூல் வழமைபோன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக மாநகர சபை அறிவித்துள்ளது.

கட்டணங்கள் நிறுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் போலியான தகவல்களை பரப்புவதாகவும், அவை கடந்த மார்ச் மாதம் எரிபொருள் நிலையங்களில் ஏற்பட்ட நீண்ட வரிசை நெரிசலைக் குறைப்பதற்காக தற்காலிகமாக கட்டண வசூல் நிறுத்தப்பட்ட காலப்பகுதியில் பதிவான பழைய காணொளிகள் எனவும் சபை தெரிவித்துள்ளது.

QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை மற்றும் வாகன இலக்க முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் நிலைமை சீரடைந்ததால், மார்ச் 23 ஆம் திகதி முதல் மீண்டும் வாகன நிறுத்துமிடக் கட்டண வசூல் ஆரம்பிக்கப்பட்டதாக கொழும்பு மாநகர சபை குறிப்பிட்டுள்ளது.

எனவே, கொழும்பு நகரில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகள், வழமைபோன்று உரிய கட்டணங்களை செலுத்துமாறு மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைகளை சிறப்பாக வழிந்த எங்களுக்கு சிறந்த அனுபவம் உண்டு – நாமல் ராஜபகஷ

ஆடி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங்-சுக் நியமனம்

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

25 சிறிய நகரங்களை அபிவிருத்தி செய்ய 581 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

ஆனி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

குவைத் தனது வான்பரப்பு மற்றும் விமான நிலையங்களை மூடியது!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube