Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

கண்டியில் மண் மேடு சரிந்து விபத்து: கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு!

ஆடி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கண்டி மாவட்டத்தின் அலவத்துகொடை, படுகொட பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்த விபத்தில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த வீடு ஒன்றில் அத்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மண் மேடு சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய நபர் மீட்கப்பட்டு அக்குரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அலவத்துகொடை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

சினிமாமுக்கியச் செய்திகள்

ஜெய்லர் 2 அதிகாரப்பூர்வ ரிலீஸ் திகதி இதோ!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெப்பநிலை எச்சரிக்கை

புரட்டாதி 5, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மட்டக்களப்பில் மதுபானசாலைகள் மீது திடீர் சோதனை: சட்டவிரோத மதுபானங்கள் பறிமுதல்!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 ஆம் ஆண்டில் பல பெரிய குடிநீர் திட்டங்கள் நிறைவு – அரசாங்கம் அறிவிப்பு!

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube