Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்!

ஆடி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

1965 முதல் 1972 வரை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைவராகப் பணியாற்றிய சர் கார்பீல்ட் சோபர்ஸ், உலக கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர் என போற்றப்படுகிறார்.

அவரது மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), அதன் தலைவர் ஜெய் ஷா, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB), கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (Cricket West Indies) உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் அமைப்புகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.

பார்படோஸ் பிரதமர் மியா மொட்லி, சோபர்ஸின் மறைவை முன்னிட்டு நாட்டில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

சாதனைகள் மட்டுமின்றி, தனது அபார திறமை, விளையாட்டு பாணி மற்றும் சிறந்த ஆளுமையால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நிலையான இடம்பிடித்த சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவு, உலக கிரிக்கெட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி 5 தர புலமைப்பரிசில் பரீட்சை

ஆவணி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்ட இரு சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்

புரட்டாதி 3, 2026
உலகம்

தாய்லாந்து பாடசாலை துப்பாக்கிச்சூடு: பலி 9 ஆக உயர்வு!

ஆவணி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் அதிபர் கடத்தப்பட்டாரா?

ஆவணி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube