Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி

அக்டோபர் 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொட கஸ்ஸப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் பலாங்கொட கஸ்ஸப தேரரை வைத்தியசாலையில் அனுமதிக்க எடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அதிக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

“யானையுடன் ஒரு நடைபயணம்” – பின்னவலயில் ஒரு புதிய அனுபவம்!

ஜூலை 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் – குறைந்தது 25 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நியூயோர்க் ஈஸ்ட் ஆற்றில் கடல் விமானமொன்று விபத்து!

ஜூலை 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவை நோக்கி ஆளில்லா விமான தாக்குதல்

செப்டம்பர் 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube