Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு விரைவில் 104 புதிய METRO பேருந்துகள்!

ஆடி 18, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில், மேலும் 104 புதிய METRO பேருந்துகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் தரமான பயண சேவையை வழங்கும் நோக்கில் இந்த புதிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.

சீனாவில் தயாரிக்கப்படும் இந்த 104 METRO பேருந்துகள், தற்போது Foton நிறுவனத்தில் தயாரிப்பு பணிகளில் உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்படுவதன் மூலம், நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

பெரும் வெற்றி பெற்ற விஜய்க்கு வாழ்த்துகள் – ரஜினிகாந்த்

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறையில் பல ஏக்கர் நெல்வயல்கள் காட்டுயானைகளின் தாக்குதலினால் முற்றாக சேதம்!

ஆவணி 1, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!

ஆவணி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செட்டிகுளம் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சத்தியலிங்கம் எம்.பி. பல்வேறு கோரிக்கைகள்

புரட்டாதி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube