Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 437 என்புகூடுகள் அடையாளம்

ஆடி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36 ஆவது நாளான நேற்று, மேலும் 6 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் 56 நாட்கள் அகழ்வுப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 36 நாட்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

நேற்றைய (18) தின நிலவரப்படி, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 5 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், மூன்று மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அகழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அகழ்வின் போது என்புக்கூடுகளுடன் வெள்ளை நிறப் பாசிமணி, இரும்புத்துண்டு மற்றும் வளையல் போன்ற சான்றுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், தனித்துவமான முறையில் அமைந்த ஒரு மண்டையோடு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழியில் இதுவரையில் மூன்று கட்டங்களாக மொத்தம் 90 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இதுவரை 437 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அதில் 428 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவில் 5.0 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்வித் துறையின் மனிதவள பற்றாக்குறைக்கு விரைவில் முழுமையான அறிக்கை!

ஆனி 24, 2026
இலங்கைஎங்கள் ஊர்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்ற சூப்பர்மார்க்கெட்டிற்கு 2 இலட்சம் ரூபா அபராதம்!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube