Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

வவுனியாவில் 31 மில்லியன் ரூபாயில் புதிய குடிநீர் திட்டம் மக்கள் பாவனைக்கு!

ஆடி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வவுனியா மாவட்டம், வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு கிராம அலுவலர் பிரிவில் வாழும் மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்ட பெரியகட்டு சமூக நீர் வழங்கல் திட்டம் அண்மையில் (17) மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் 31 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெரியகட்டு கிராமத்தைச் சேர்ந்த 185 குடும்பங்களுக்குப் புதிய நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், கணேசபுரம் உள்ளிட்ட அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 400 குடும்பங்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படவுள்ளதாகத் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கரைவலை மீன்பிடிக்கு தடை விதிக்கவில்லை!

ஆனி 24, 2026
இலங்கைஎங்கள் ஊர்

நிந்தவூரில் போதைப்பொருள் குற்றச்சாட்டு; புதிய தீர்மானம்!

ஆடி 8, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்தார் விஜய்!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களனிவெளி ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube