Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பண்டாரவளையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழிகாட்டல் கண்காட்சி!

ஆடி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் 30க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் இணைந்து, பதுளை மாவட்ட இளைஞர், யுவதிகளுக்காக ஏற்பாடு செய்த வேலைவாய்ப்பு கண்காட்சியும் வழிகாட்டல் கருத்தரங்கும் நேற்று பண்டாரவளை தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கிழக்கு ஐரோப்பா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் உள்ள வேலைவாய்ப்புக்களைச் சரியான முறையில் கண்டறிந்து, அவற்றுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து 200க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் இதன்போது நடைமுறை ரீதியான அறிவைப் பெற்றுக்கொண்டனர்.

பல வருடங்களாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையானது இளைஞர்களின் திறமைகளையும் தகுதிகளையும் புறந்தள்ளி, அரசியல் செல்வாக்கு மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பின்னணியில், இந்த வேலைத்திட்டம் ஒரு சிறப்பானதொரு வெளிப்படையான படியாகக் கருதப்படுகிறது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டு 14 வருடங்கள் – ரோஹன ஹெட்டியாராச்சி!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் இயங்கிய 9 விபச்சார விடுதிகள் மீது சுற்றிவளைப்பு

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ். வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு!

ஆனி 17, 2026
இலங்கை

ஜூன் மாதத்தில் சொகுசு வாகனப் பதிவுகள் அதிகரிப்பு

ஆடி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube