Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

18 கிலோ கிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

ஜூலை 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

களுத்துறை – ருக்கஹதொட்டுபல பகுதியில், 18 கிலோ கிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப்படுகொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று சனிக்கிழமை (18) மாலை வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே பெருமளவான போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய 18 கிலோ 716 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருளை அளவிடப் பயன்படுத்திய மின்சாரத் தராசு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. கைதான நபர் அளுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞராவார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ச்செயல்களில் ஈடுபடும் இரு நபர்களின் வழிகாட்டலின் கீழ், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிப்பதற்காகவே இந்த போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

5 வருடங்களில் 265000 மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடை நிறுத்தம்

செப்டம்பர் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

3 கிலோகிராம் தங்கம் மற்றும் பணத்துடன் 10 பேர் கைது

ஜூலை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

ஜூன் 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் காட்டுயானைகள் அட்டகாசம் – வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் களவிஜயம்

அக்டோபர் 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube