Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

3 கிலோகிராம் தங்கம் மற்றும் பணத்துடன் 10 பேர் கைது

ஜூலை 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

3 கிலோகிராம் 790 கிராம் தங்கம் மற்றும் 1 கோடியே 69 இலட்சம் ரூபா பணத்துடன் பெண்கள் இருவர் உட்பட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை (22) மடவலைப் பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த 8 ஆண்களும் 2 பெண்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களிடமிருந்து குறித்த தங்கமும், பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் வலப்பனை, நாவலப்பிட்டி, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை மற்றும் மோதரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 42 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனைகளின் போது, தங்கத்தின் தரத்தைச் சோதிக்கப் பயன்படுத்தப்படும் உரைகல், 1 லீற்றர் அசிட் மற்றும் 2 கிரைண்டர் இயந்திரங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் பன்வில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 30 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு!

ஜூன் 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டை புவிசார் அரசியல் விளையாட்டு மைதானமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது – சஜித் பிரேமதாச

மே 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊழல், மோசடி, போதைப்பொருள் அற்ற நாட்டை கட்டியெழுப்பு இளைஞர் யுவதிகள் கைகோர்கவும் – மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பு அழைப்பு

செப்டம்பர் 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா பலக்லைக்கழகத்தில் ஆசிரியர்கள் போராட்டம்

செப்டம்பர் 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube