Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நவகமுவ துப்பாக்கிச் சூடு: இருவர் கைது!

ஆடி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நவகமுவ, கொரத்தொட்ட பகுதியில் கடந்த 16ஆம் திகதி நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களை ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (19) மாலை தெல்கொட மற்றும் வதுரமுல்ல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, படுகொலையில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய ஓட்டுநர் மற்றும் குற்றத்திற்கு உதவி செய்த மற்றொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ரணால மற்றும் பள்ளம பகுதிகளைச் சேர்ந்த 21 மற்றும் 29 வயதுடைய இளைஞர்களாவர்.

அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாளை நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிப்போக்களில் குவிந்த பழைய இரும்புப் பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை பாடசாலை மாணவர்களில் அதிகரிக்கும் உடல் பருமன்!

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்லாம் பொய்… அனுரவின் வாயைப் போல….

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube