Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவானிலை

8 மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை எச்சரிக்கை!

ஆடி 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இன்று (20) கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

அறிவிப்பின்படி, பகல் வேளையில் மனித உடல் உணரும் வெப்பநிலை சில பகுதிகளில் ‘எச்சரிக்கை நிலை’ (Caution Level) வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த எட்டு மாவட்ட மக்களும் போதியளவு நீர் அருந்துவதுடன், நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும், அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் கடுமையான வெளிப்புற பணிகளில் ஈடுபடுவதை வரையறுக்கவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

2 கோடி ரூபாய் மதிப்புள்ள வலம்புரி சங்கு பறிமுதல்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாந்த பண்டாரவின் மகன் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்

ஆடி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருள் பரிசோதனைக்கு அதிநவீன நடமாடும் ஆய்வுகூட வாகனம்

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இடிந்து விழும் நிலையில் காணப்படும் தம்பலகாமம் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலய கட்டிடம்

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube