Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருமளவிலான போதைப்பொருள்களுடன் 32 வயது இளைஞன் கைது

ஆடி 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஹபராதுவ – யந்தெஹிமுல்ல பகுதியில் நேற்று (19) ஐஸ், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (19) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 112 கிராம் 260 மில்லிகிராம் ஐஸ், கிராம் 29 700 மில்லிகிராம் ஹெரோயின் 698 கிராம் கஞ்சா மற்றும் ஹேஷ் கலவை மற்றும் 500 இனந்தெரியாத மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 32 வயதுடைய ஹீனடியன, உணவட்டுன பிரதேசத்தை சேர்ந்தவராவர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஹபராதுவ பொலிஸாரால் முன்னெடுத்து வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்

சிகரெட்டில் இருந்து வேப்பிங் மாற்றம் – கண் நோய்கள் அதிகரிக்கும் ஆபத்து ஆய்வில் எச்சரிக்கை

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்றம்!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான அறிவித்தல்

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் வீடுபுகுந்து தாக்கிய கும்பல் – 5 பேர் படுகாயம்!

ஆடி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube