Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

கயானாவில் கப்பல் விபத்து – 66 பேர் மாயம்

#Guyana #BoatAccident #MaritimeAccident #BreakingNews #WorldNews #SearchAndRescue #MissingPersons #DisasterNews #EmergencyResponse #NewsUpdate

ஆடி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தென் அமெரிக்க நாடான கயானாவின் தலைநகர் ஜார்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்குச் நேற்று முன் தினம் சென்ற சிறிய ரக கப்பல் ஒன்று நடுக்கடலில் திடீரென மூழ்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நடந்த சமயத்தில் கப்பலில் பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 133 பேர் பயணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்பல் கடலில் மூழ்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக பெண்கள், குழந்தைகள் உட்பட 67 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், கடலில் மூழ்கி மாயமான மீதமுள்ள 66 பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக மீட்புக்குழுவினர் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

8 வருடங்களாக சேமித்த பணம் – எலியால் பறிபோனது

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்

ஆவணி 5, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

Breaking எரிபொருள் விலை குறைப்பு

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட 4 பேர் கைது!

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube