Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

கழிவறைக் குழிக்குள் இருந்து 30 துப்பாக்கிகள் மற்றும் 5000 தோட்டாக்கள் மீட்பு!

ஆனி 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் , கொட்டடி பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் நேற்று (25) கழிவறை குழி வெட்டுவதற்காக மண் தோண்டப்பட்ட நிலையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் துருப்பிடித்த T-56 துப்பாக்கிகள் 30 மற்றும் 5,000க்கும் தோட்டாக்கள் இங்கு மீட்கப்பட்டுள்ளன

இவை கடந்த யுத்த காலத்தில் நிலத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

உலக சந்தையில் இன்று மசகு எண்ணெய் விலையில் மாற்றம் !

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அடுத்த ஜனாதிபதி திலித் ஜயவீரவே – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு கொள்முதல் செயல்முறை உடனடியாக ரத்து!

வைகாசி 31, 2026
உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

இளம் கால்பந்து வீரர் ஜேடன் எடம்ஸ் காலமானார்!

ஆடி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube