Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இ.போ.ச பேருந்து ஒன்று மோட்டார்சைக்கிளுடன் மோதி விபத்து – ஒருவர் பலி

ஆடி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

புத்தளம் – ஆனமடுவ நகருக்கு அருகிலுள்ள பரமகந்த சந்தி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஆனமடுவ, உரியாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான துமிந்த சந்தருவன் விக்ரமாராச்சி என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த அதிகாரி, திருகோணமலையில் நடைபெற்ற நீண்டகால இராணுவப் பயிற்சிக்குப் பின்னர், கடந்த 19 ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.

விடுமுறை நிறைவடைநது அவர் நேற்று (20) மீண்டும் பணிக்குத் திரும்பவிருந்த நிலையிலேயே, விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

புத்தளத்திலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வேகக்கட்டுபாட்டை இழந்து, மோட்டார் சைக்கிளுடன் மோட்டார் மோதி விபத்து இடம்பெற்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து – ஒருவர் பலி!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

ஆனி 16, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 4 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube