Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

குவைத்துக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தம்!

ஆடி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மத்திய கிழக்கில் மீண்டும் போர்ச்சூழல் ஆரம்பமாகியுள்ள நிலையில், குவைத்துக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் சுமார் ஒரு வார காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஈரான் அமெரிக்காவின் தளங்களை மீண்டும் தாக்க ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவேதான் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

சைப்ரஸ் அருகே 270 பயணிகளுடன் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்து – 7 பேர் பலி

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமெரிக்க விமானப்படை போர் விமானம் விபத்து – 8 பேர் பலி!

ஆனி 16, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தெமட்டகொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

ஆடி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருமளவு மதுபானத்துடன் நபரொருவர் கைது!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube