Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

தெமட்டகொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

ஆடி 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தெமட்டகொட, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உடனடியாக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காணவும், துப்பாக்கிச் சூட்டுக்கான பின்னணி மற்றும் காரணத்தைக் கண்டறியவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் புதிய “தர்ம நீதிமன்றம்” – ஜனாதிபதி அனுர!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் மீட்பு

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகளை அள்ளுமாறு கோரி நாளை போராட்டம்!

ஆவணி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டொலருக்கு நிகராக தொடர்ந்து வலுவடையும் இலங்கை ரூபாய்!

ஆவணி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube