Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

சுற்றுலா விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்!

ஜூலை 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தாய்வான் நிர்வாகம் புதிய விசா கொள்கைக்கு அமைவாக, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா விசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தாய்வான் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

தாய்வான் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தப்பட்ட போதிலும், சில காரணங்களுக்காக தாய்வான் செல்ல விரும்பும் இலங்கை பிரஜைகள் தொடர்ந்து விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதன்படி, தாய்வான் அரசு முகவர் நிலையத்தின் உத்தியோகபூர்வ அழைப்பு, பரிமாற்ற நடவடிக்கைகள்,உறவினர்களைச் சந்தித்தல் (மூன்றாம் நிலை இரத்த உறவுகளுக்குள்),வணிகக் தேவைகள், தாய்வான் கப்பல் பணியில் இணைதல், மருத்துவச் சிகிச்சைகள் ஆகியவற்றுக்கான விசாக்களுக்கு இலங்கையர்கள் விண்ணப்பிக்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

“கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” போராட்டம் தொடர்கிறது!

ஜூலை 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்அறிக்கை

ஆகஸ்ட் 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

100 மி.மீ. வரை பலத்த மழை

மே 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழக இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடை!

ஜூலை 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube