Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

பிரிட்டனின் முதல் AI துறை அமைச்சராக இந்திய வம்சாவளி ஒருவர் நியமனம்!

#பிரிட்டன் #இந்தியவம்சாவளி #AIஅமைச்சர் #செயற்கைநுண்ணறிவு #UKPolitics #ArtificialIntelligence #AIMinister #IndianOrigin #BreakingNews #TamilNews

ஆடி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள என்டி பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சரவையை அமைத்துள்ள நிலையில், நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி கனிஷ்க நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமராக இருந்த கீர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற ஆன்டி பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சு சேவையை ஆரம்பித்துள்ளார்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வரும் இவர், பிரிட்டன் அரசாங்கத்தின் முதல் AI அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதிக்கு திருக்குறளை பரிசாக வழங்கிய இந்திய பிரதமர்

புரட்டாதி 13, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா கோரிக்கை!

ஆனி 12, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அடுத்தகட்ட நடவடிக்கை

ஐப்பசி 2, 2026
இந்தியா

காரைக்குடியில் மக்கள் பேரலைக்கு மத்தியில் த.வெ.க தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம்!

சித்திரை 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube