Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

ராகுல் காந்தி கைது: டெல்லியில் பரபரப்பு!

#RahulGandhi #Delhi #Congress #Arrest #DelhiPolice #IndiaPolitics #BreakingNews #PoliticalNews #India #TamilNews

ஆடி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது காவல்துறையினரால் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களையும் காவல்துறையினர் கட்டுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்ல கட்டுப்பாடு!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஶ்ரீலங்கா கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக் குழு தீர்மானம்!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதிவான் பசன் அமரசேன இராஜினாமா

ஆடி 12, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ICC வருடாந்த தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் – இலங்கை அணி 9 வது இடத்தில்!

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube