Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காவந்திஸ்ஸ யானையின் மரணம்: விசேட தெரிவுக்குழுவை நியமிக்க எதிர்க்கட்சி கோரிக்கை!

#காவந்திஸ்ஸயானை #யானையின்மரணம் #காட்டு யானை #வனவிலங்குபாதுகாப்பு #யானைகள் #இலங்கைசெய்திகள் #வனவிலங்குகள் #GawanthissaElephant #ElephantDeath #ElephantConservation #WildlifeProtection #SriLankaNews #BreakingNews #TamilNews #LatestNews

அக்டோபர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

காவந்திஸ்ஸ யானையின் துயரமான மரணம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதற்காக, பாராளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி சபாநாயகரிடம் பிரேரணையொன்றைக் கையளிக்க எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.

இதற்கமைய, குறித்த பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று (21) பாராளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

தேசிய இயற்கை பாரம்பரியச் சின்னமாகக் கருதப்படும் காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வது, இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவது மற்றும் குறித்த யானைக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது ஆகியனவே இந்தப் பிரேரணையின் முக்கிய நோக்கங்களாகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு கடலில் ரூ.2 கோடி பெறுமதியான 4 சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு!

அக்டோபர் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அத்துருகிரிய வீதியில் விபத்து!

ஜூலை 17, 2026
இலங்கைஎங்கள் ஊர்

தெல்லிப்பழை வைத்தியசாலையில் ‘அரவணை’ பல்லியேட்டிவ் சிகிச்சை நிலையம் திறப்பு!

ஜூலை 15, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

iphone பாவனையாளர்களின் வட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளை இலக்குவைத்து இணையவழி தாக்குதல்

ஆகஸ்ட் 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube