Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை

ஆடி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க யோசனையை பிரான்ஸ் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன்படி மாணவர்கள் கைப்பேசிகளை பாடசாலை நேரங்களில் பயன்படுத்தவும் தடை விதிக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மத்தியில் சமூக வலைதளங்களுக்குப் பரவலான தடை விதிக்கும் முதல் நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.

யோசனை நிறைவேற்றத்தை அடுத்து கருத்துரைத்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், சிறுவர்களின் பாதுகாப்பில் பிரான்ஸ் ஐரோப்பாவிற்கு முன்னோடியாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனை நிறைவேற்றத்தின்படி, 2026 செப்டமபர் 1 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் புதிய சமூக கணக்குகளை ஆரம்பிப்பது தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

பங்களதேஷில் கனமழை: 54 பேர் உயிரிழப்பு!

ஆடி 14, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: சதம் விளாசினார் டக்கெட்

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சம்பளம், ஓய்வூதிய ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம்

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு மேலும் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube