Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் அரச நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்ட மென்பொருள் அறிமுகம்

ஜூலை 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண அரச நிறுவனங்களில் பயன்படுத்துவதற்கும், அலுவலக நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்ட மென்பொருளை அறிமுகப்படுத்தும் தொடக்க விழா, இன்று புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் பிரதம செயலாளர் கே.குணநாதன் ஆகியோர்களது பங்கேற்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த மென்பொருளின் மூலமாக வினைத்திறனான அரச சேவையை முன்னெடுப்பதற்கும் அலுவலக வேலைகளை இலகுபடுத்தவும் சிறந்த உத்தியாக இது காணப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் போது மாகாண பிரதம செயலாளர் கே.குணநாதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தற்போதைய நடப்பு அரசசாங்கத்தின் புதிய உத்தியோகத்தர்களுக்கான கொள்கையாக டிஜிட்டல் மயமாக்கமம் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது, இதனடிப்யபடையில் கிழக்கு மாகாணமும் இதில் இதன் மூலமாக முன்னேற்றமடைய வேண்டி உள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி அஹங்கமவில் பேருந்து – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து! ஐவர் காயம்

அக்டோபர் 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

24ஆவது வாரமாகவும் மயிலிட்டி மக்கள் போராட்டம்!

அக்டோபர் 2, 2026
தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

ஐபோன் விலையை உயர்த்தியது அப்பிள் நிறுவனம்

ஜூலை 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சாரக்கட்டணம் அதிகரிக்குமா? அமைச்சர் விளக்கம்!

மே 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube