Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி அஹங்கமவில் பேருந்து – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து! ஐவர் காயம்

#Galle #Ahangama #RoadAccident #BusAccident #SriLankaNews #BreakingNews #விபத்து #காலி #அஹங்கம #இலங்கைசெய்திகள்

அக்டோபர் 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்

காலி, அஹங்கம பகுதியில் கத்தலுவ பாலத்திற்கு அருகில் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தும், மாத்தறையிலிருந்து காலி நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனமும் இவ்விபத்தில் சிக்கியுள்ளன.

மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த பேருந்துடன் டிப்பர் ரக வாகனம் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த நால்வர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

பீகாரில் பிரதமர் மோடிக்கு 112 கோடி ரூபாய் செலவில் ஒரு கோயில் கட்டப்படும்!

ஆகஸ்ட் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காந்தி ஜெயந்தி நினைவேந்தல் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

அக்டோபர் 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட வவுனியா இளைஞர் வவுனியா மாவட்ட மருத்துவக் குழுவினரால் காப்பாற்றப்பட்டார்!

மே 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் பல பகுதிகளுக்கு 75mm மழை வீழ்ச்சி பதிவாகும்

அக்டோபர் 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube