Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஷென்ஹொங் இம்மாத இறுதியில் விடைபெறுகிறார்!

ஆடி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஷென்ஹொங், இம்மாதம் 31ஆம் திகதியுடன் தனது சேவைக்காலத்தை நிறைவு செய்து இலங்கையில் இருந்து விடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 99ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு நேற்று (21) கொழும்பு ஷங்கிரில்லா விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், ஊடகவியலாளர்களுடன் உரையாடியபோது அவர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி இலங்கைக்கான சீனத் தூதுவராக பொறுப்பேற்ற கீ ஷென்ஹொங், கடந்த ஆறு ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் பணியாற்றி வந்துள்ளார்.

1965ஆம் ஆண்டு பிறந்த அவர், 1996ஆம் ஆண்டு சீனாவின் இராஜதந்திர சேவையில் இணைந்திருந்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

சங்கபிட்டி எசல பெரஹரா: கடுவலையில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

ஆடி 28, 2026
இலங்கை

கொக்கட்டிச்சோலையில் பத்மநாபா தியாகிகள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப் புள்ளிகள் அடுத்த மாதம்

ஆடி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube