Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

யுபுனின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது – விளையாட்டுத்துறை அமைச்சர்!

ஆடி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை சார்பில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோனின் நிதி கோரிக்கையை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாது என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர், யுபுன் அபேகோன் இலங்கைக்கு சர்வதேச அரங்கில் பெருமை சேர்த்த திறமையான வீரர் என்றும், கடந்த சில மாதங்களாக அவருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

எனினும், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வாய்மொழியாக வழங்கியதாகக் கூறப்படும் 300,000 அமெரிக்க டொலர் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு யுபுன் கோரியுள்ளதாகவும், அத்தகைய கொடுப்பனவை அரசாங்கத்தால் வழங்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

“மிஷன் ஒலிம்பிக்” திட்டத்தின் கீழ் வீரர்களின் செயல்திறன் மற்றும் தரவரிசையை அடிப்படையாகக் கொண்டே நிதி உதவிகள் வழங்கப்படுவதாகவும், முன்னாள் அமைச்சர் ஒருவர் வழங்கியதாகக் கூறப்படும் வாய்மொழி வாக்குறுதியின் அடிப்படையில் பணம் வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, யுபுன் மீண்டும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால், தற்போதைய கொள்கைகளுக்கு அமைவாக தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள் இடமாற்றம்

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறுதி அஞ்சலி!

வைகாசி 10, 2026

புகையிலை பயன்பாட்டினால் 22 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

வைகாசி 27, 2026
இந்தியாஇலங்கைவிளையாட்டு

ஓகஸ்டில் இலங்கை வருகிறது இந்திய கிரிக்கெட் அணி!

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube