Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி மோதியதில் பாதசாரி உயிரிழப்பு!

ஆடி 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தெஹிவளை – மகரகம வீதியில், தெஹிவளை சந்தியை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று பாதசாரிப் பெண் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை (23) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த 73 வயதுடைய மடபாத்த பகுதியைச் சேர்ந்த குறித்த மூதாட்டி , களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தெஹிவளை மற்றும் கெஸ்பேவ பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய மின்சாரக் கட்டணம் குறித்த இறுதி முடிவு மே மாதம் 9 ஆம் திகதி!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதான நீர் விநியோகக் குழாய் திருத்தப்பணிகள் நிறைவு!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் முதியவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட சம்வம் ஒன்று பதிவு

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான CCTV காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை!

வைகாசி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube