Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

ஜனநாயகன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இந்திய கிரிக்கெட் வீரர் நெகிழ்ச்சி

#ஜனநாயகன் #விஜய் #இந்தியகிரிக்கெட் #கிரிக்கெட்வீரர் #வாழ்த்து #திரைப்படசெய்தி #JanaNayagan #Vijay #IndianCricket #CinemaNews #Kollywood

ஆடி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி நடிகர் விஜய் குறித்து நெகிழ்ச்சியுடன் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தைக் கொண்டாட இரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.

ஜனநாயகன் என்னவொரு சிறப்பான பிரியாவிடைத் திரைப்படம். படத்தின் ஒவ்வொரு தருணத்தையும் மிகவும் இரசித்தேன். இத்தகைய சிறப்பான படத்தைக் கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

அத்துடன், விஜய் அண்ணா, இத்தனை ஆண்டுகால கலைச்சேவைக்கு மிக்க நன்றி. ‘காதலுக்கு மரியாதை’ படத்திலிருந்தே நான் உங்களின் தீவிர இரசிகன். என் சிறுவயது நினைவுகளின் முக்கிய அங்கமாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள். ஆனால் இனிவரும் திரையில் உங்களை மிகவும் மிஸ் செய்வேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

திரையில் விஜய்யின் கடைசி நடனம் மற்றும் நடிப்பைக் குறிக்கும் வகையில், “கடைசி ஒரு நடனம்” என்ற பொருளில் #OneLastDance என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி வைரலாகி வரும் வேளையில், வருண் சக்கரவர்த்தியின் இந்த உருக்கமான பதிவு விஜய் இரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தொகை கடலட்டைகளுடன் 26 பேர் கைது!

ஆடி 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்!

ஆடி 18, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை சந்தித்தார் தமிழக முதல்வர்!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கறுப்பு ஜூலை – பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி.க்கள் நினைவுகூரல்

ஆடி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube