Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கம்பளை – போத்தலாப்பிட்டிய, பாத்திமா காடன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த பொதுமக்கள், சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம், நாவலப்பிட்டி சேலம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த சுமார் 48 வயதுடைய ஆண் ஒருவருடையது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் 3-வது பரஸ்பர மதிப்பீடு: ஜனாதிபதி தலைமையில் ஆய்வு

ஆவணி 4, 2026
இலங்கைவானிலை

இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவாத்து கொடுக்கவே இந்த 6 கட்சி கூட்டு – ஈழத்தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணா

ஆவணி 13, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube