Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

மோடியின் இன்ஸ்டா பதிவு சாதனை

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்தியாவில் நீட் பரீட்சை வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக, புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் செல்ஃபி காணொளி ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

பிரதமர் வெளியிட்ட ரீல்ஸ் காணொளி, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 303 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று உலகளாவிய சாதனையை முறியடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பிற்கும் இளைஞர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி “நன்றி நண்பர்களே” என்ற தலைப்பில் மற்றொரு காணொளியைப் பகிர்ந்துள்ளார்.

அதில், இளைஞர்களுடனான இந்த நேர்மறையான உரையாடலும் பிணைப்பும் மேலும் வலுவடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமா

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் நல்லடக்கம்!..

ஆனி 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

யுக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மதிலேறி பாய்ந்து வந்தவர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர்!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube