Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு!

ஆடி 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (27) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

எனினும், திட்டமிட்டபடி நாளை முன்னிலையாக முடியாது என்பதையும், எதிர்வரும் ஓகஸ்ட் 03 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சட்டத்தரணிகள் ஊடாக ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி – குண்டசாலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய மின்சாரக் கட்டணம் குறித்த இறுதி முடிவு மே மாதம் 9 ஆம் திகதி!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இறைவரித் திணைக்கள அதிகாரி என கூறி பண மோசடி

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மன்னாரில் மாணவி மீது தாக்குதல்!

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube