Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் அறிவிப்பு

ஆடி 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவர்கள், “ஹீனட்டியன சுபுன்” எனப்படும் சுபுன் மதுஷங்க, ஷேன் திலான் சில்வா, “களு மல்லி” எனப்படும் அஷான் பெர்னாண்டோ மற்றும் “பபா” எனப்படும் சமீர சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தச் சந்தேகநபர்களை இன்றைய தினம் (27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மயிலத்தமடு – மாதவணை பண்ணையாளர்கள் கவனஈர்ப்பு போராட்டம்

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காத்தான்குடி வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து!

வைகாசி 26, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

பீகாரில் பிரதமர் மோடிக்கு 112 கோடி ரூபாய் செலவில் ஒரு கோயில் கட்டப்படும்!

ஆவணி 21, 2026
இலங்கைவானிலை

கடற்பகுதிகளில் பலத்த காற்று!

ஆடி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube