Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக எம்.ஜே.எஸ்.ரண்சிங்க நியமனம்!

ஆடி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான திரு. எம்.ஜே.எஸ்.ரண்சிங்க அவர்களைப் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக நிரந்தரப் பதவியில் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி அளித்துள்ளது.

 திரு. எம்.ஜே.எஸ்.ரண்சிங்க அவர்களை பதில் கடமையாகப் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக நியமிப்பதற்கு 2025 டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் அவர் 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியாகத் தரமுயர்த்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவரைப் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக நிரந்தரப் பதவியில் நியமிக்கத் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில் மீன்களை உலரவைக்கும் கூடங்களை அமைப்பதற்கான திட்டம்!

ஆடி 6, 2026
இலங்கை

10,800,000 ரூபா பெறுமதியுடைய சிகரெட்டுகளுடன் நான்கு சீனர்கள் கைது!

ஆடி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பொது சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி பணம் பறிப்பு!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கத்தின் நிதிமுகாமைத்துவ குறைபாடுகளை சுட்டிக்காட்டி நிதியமைச்சின் வளாகத்தில் போராட்டம்!

சித்திரை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube