Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்தது!

ஆடி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஜனவரி மாத ஆரம்பம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இதற்கமைய, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 26 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,313,974 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஜூலை 01 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 167,401 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அவ்அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுள் அதிக எண்ணிக்கையிலானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 38,785 ஆகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவாசல ரயில் விபத்துக்கு காரணமான சந்தேக நபரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசியல் பழிவாங்கலில் கவனம்; ஆட்சிப் பணிகள் புறக்கணிப்பு – அலி சப்ரி குற்றச்சாட்டு!

ஆடி 6, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கிணற்றில் தவறி விழுந்து இரண்டு வயது குழந்தை பலி!

ஆனி 23, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மனச்சோர்வுக்கு புதிய Brain Stimulation Headset

புரட்டாதி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube