Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மன்னாரில் முதல் முறையாக ‘சிசு சரிய’ பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஆடி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மன்னார் மாவட்டத்தில் முதல் முறையாக ‘சிசு சரிய’ (Sisu Seriya) மாணவர் பேருந்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நியாய விலைக் கல்விப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சேவையை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நீண்டகாலமாக நாட்டின் பல பகுதிகளில் நடைமுறையில் இருந்த இந்தச் சேவை, இதுவரை மன்னார் மாவட்டத்தில் அமுல்படுத்தப்படாத நிலையில், தற்போது முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சேவையின் மூலம் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து வசதியைப் பெற முடியும் என நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜகதீஸ்வரன், மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரன், வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் எஸ். விமலேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிதாக பிறந்த 2 சிங்கக்குட்டிகளை பார்வையிட தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விஜயம் !

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கத்தை சாடிய சஜித்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலையில் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி முன்னெடுப்பு

ஆடி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube