Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

வத்தளை துப்பாக்கிச் சூடு சம்பவம்: சந்தேகநபர் ஒருவர் கைது!

ஆடி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரான, பள்ளியாவத்தை பகுதியில் கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடபிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சீதுவை, முக்கலங்கமுவ பகுதியில் வைத்து நேற்று (29) புதன்கிழமை குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் பயன்படுத்திய வாடகைக் காரை பெற்றுக்கொள்வதற்காக தனது வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம் செய்து உதவியதாக கைது செய்யப்பட்ட நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் சீதுவை, முக்கலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடபிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர்தர பரீட்சை பிற்போடுதல் தொடர்பான மனு விசாரணை

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து – ஒருவர் பலி!

ஆனி 27, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மருதமுனையில் விபத்து; மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கலைக்கழகங்களுக்கு புதிய விடுதி வசதிகள்!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube