Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாவிளையாட்டு

15 வயதில் T20 தரவரிசையில் சாதனை படைத்த வைபவ்!

ஆடி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ICC வெளியிட்டுள்ள புதிய T20 தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறி 48ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான T20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 3 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 151 ஓட்டங்களைப் பெற்று தொடரின் நாயகன் விருதை வென்றதன் மூலம் இந்த முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, இந்திய வீரர் இஷான் கிஷன் 910 புள்ளிகளுடன் T20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். திலக் வர்மா 2 இடங்கள் முன்னேறி 6ஆவது இடத்தையும், அபிஷேக் சர்மா 2ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

கரூர் சம்பம் தொடர்பில் தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற்றது திமுக

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஜஃப்னா கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்தது – இன்னோவேட்டிவ் புரொடக்‌ஷன் குரூப்

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்கால குழு!

சித்திரை 30, 2026
இந்தியாஇலங்கைவிளையாட்டு

ஓகஸ்டில் இலங்கை வருகிறது இந்திய கிரிக்கெட் அணி!

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube