Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

ஹொரண–பிலியந்தல குடிநீர் திட்டம் ஆரம்பம்!

ஆடி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹொரண மற்றும் பிலியந்தல பகுதிகளுக்கான தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், ஹொரண – கந்தன நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை அதிகரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க தலைமையில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ரூ. 1.28 பில்லியன் முதலீட்டில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 3,500 கன மீற்றர் நீரை விநியோகிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

2027 ஒக்டோபர் மாதத்திற்குள் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மதுராவல, புலத்சிங்கள மற்றும் மில்லனிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 10,000 குடும்பங்கள் இதன் மூலம் நேரடியாகப் பயனடையவுள்ளனர்.

இதனுடன் இணைந்து, 20 ஆண்டுகள் பழமையான கந்தன நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நீரேற்ற கட்டமைப்பும் நவீனமயமாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மழைக்கால நிலைமை தொடர்ந்து நீடிக்கும்!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று வெளியாகுமா O/L பெறுபேறு?

ஆனி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கென்யா விடுதிப் பாடசாலையில் பயங்கர தீவிபத்து – 16 மாணவிகள் பலி!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேலியகொடை மீன் சந்தையில் மீன்களின் விலை குறைப்பு!

ஆனி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube