Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பீர் உற்பத்தி வழக்கு ஒத்திவைப்பு!

ஆடி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பீர் உற்பத்தியில் பிரதான மூலப்பொருட்களாக அரிசி மற்றும் சீனியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி மீண்டும் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரிமம் பெற்ற மதுபான விற்பனையாளர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், மதுபான உற்பத்தி நிறுவனங்கள் பீர் தயாரிப்பில் அரிசி மற்றும் சீனியை பயன்படுத்துவது சட்ட விதிகளுக்கு முரணானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மனு தொடர்பில் எதிர்வாதிகளான மதுபான உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், எதிர்ப்புகளை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியதையடுத்து, நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வணிக நோக்கிலான மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுவதால் தேசிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, மனு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டை புவிசார் அரசியல் விளையாட்டு மைதானமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது – சஜித் பிரேமதாச

வைகாசி 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரமடைந்ததை தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்வு!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டாய உழைப்பு பொருட்களுக்கு தடை!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடவுச்சீட்டு விநியோகிக்கும் பணிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியது

ஆவணி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube