Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

10 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு!

ஆவணி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பாகிஸ்தானில் அமைந்துள்ள ‘ப்ரோட் பீக்’ (Broad Peak) மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை அவரது சுற்றுலா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமையன்று, உலகின் 12ஆவது உயரமான சிகரமான 8,051 மீற்றர் உயரமுடைய ப்ரோட் பீக் மலையை ஏறும்போதே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் 6 பேர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அமெரிக்கா, ஓமன், சீனா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டில் உலகின் மிக உயரமான 14 மலைச் சிகரங்களையும் வெறும் 6 மாதங்களுக்குள் ஏறி சாதனை படைத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த நிர்மல் புர்ஜா, நவீன மலையேற்ற வரலாற்றில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வீடுகளை வழங்குகின்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கிறது யாழ் தேவி

வைகாசி 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இராஜதந்திர பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில்!

வைகாசி 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உயிர் போனாலும் கவலையில்லை! – ஸ்பெயினின் சியூட்டாவுக்குள் நுழைந்த மொரோக்கோ இளைஞர்கள்

ஆவணி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube