Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புலமைப்பரிசில் மேலதிக வகுப்புகளுக்கு ஓகஸ்ட் 5 முதல் தடை!

ஆவணி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், பாடவிதான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் அனைத்தும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவுடன் நிறுத்தப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் அல்லது விநியோகித்தல் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், பரீட்சை வினாக்கள் அல்லது அதற்கு ஒத்த வினாக்கள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தும் சுவரொட்டிகள், பதாகைகள், கைப்பிரதிகள் உள்ளிட்ட விளம்பரங்களையும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்த குடும்பப்பெண் – இளைஞர்களால் உயிருடன் மீட்பு

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தோணி கவிழ்ந்து மூன்று மாணவர்கள் பலி!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூ.120 மில்லியன் லஞ்ச வழக்கு: சரித் அபேசிங்க பதவி பறிப்பு!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானத்தை சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாக நிராகரிப்பு

ஆடி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube