Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹர சிறைச்சாலை சுற்றுவட்டாரத்தில் பொலிஸ் ஊரடங்கு அமுல்!

ஆவணி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

246/கெந்தலியத்த பாலுவ – மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ – வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலைக்குள் நேற்று பிற்பகல் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 7 கைதிகள் காயமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 6 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து கைதிகளின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் சிறைச்சாலை வளாகத்தில் ஒன்று திரண்டதையடுத்து, பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வறட்சியான வானிலையால் 84,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

ஆவணி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய போர் வீரர்கள் நினைவு தின ஒத்திகைப் பணிகளுக்கு இடையூறு விளைவித்த விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

12 மாவட்டங்களின் பலப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

எல் நினோ தாக்கம் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் தீவிரமடையும்!

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube