Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய இராணுவ தளபதி!

ஆவணி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்

26ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நேற்று (01) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடமையேற்பதற்கு முன்னர் பத்தரமுல்ல ரணவிரு நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய அவருக்கு, இராணுவத் தலைமையகத்தில் ஆச்சார முறைப்படி அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு Cadating அதிகாரியாக இராணுவத்தில் இணைந்த இவர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகப் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

களனிவெளி பாதையில் ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய ஏற்றுமதி திட்டம்: இலங்கை சுங்கத்தின் பங்களிப்பு குறித்து கலந்துரையாடல்

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எயார்பஸ் கொள்வனவு விவகாரம் – அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் குற்றப் புலனாய்வு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள்

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபான ஒழிப்புத் திட்டம்-பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது!

ஆடி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube