Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி கடற்கரையில் கப்பல் கொள்கலன் கரை ஒதுங்கியது!

ஆவணி 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்

காலி மாவட்டம் இரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவகந்த சந்திக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று (03) காலை 40 அடி நீளமுடைய வெள்ளை நிற கப்பல் கொள்கலன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

ஆழ்கடலில் பயணித்த கப்பல் ஒன்றிலிருந்து இக்கொள்கலன் நழுவி கடலில் விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் நேற்று (02) இந்தூருவை பகுதியில் உள்ள கடற்கரையிலும் இதேபோன்ற மற்றொரு வெள்ளை நிற கொள்கலன் கரை ஒதுங்கியிருந்தது.

கொழும்புக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் பயணித்த கப்பலொன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கடலில் விழுந்த காலியான கொள்கலன்களில் ஒன்றாக இது இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவு மருத்துவர் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பியமை தொடர்பில் அர்ச்சுனாவுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை காவல் துறையினரின் சீருடையில் மாற்றம் – ஆனந்த விஜேபால

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அர்ச்சுனா உள்ளிட்ட 6 பேரையும் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு – வைத்தியர் சுகுணன் பற்றி முகநூலில் எழுத தடை

புரட்டாதி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச மன்னிப்புச் சபை அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube