Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை அளவையாளர்கள் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா!

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

“பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்கும் போது, திறமையான, வெளிப்படைத்தன்மை கொண்ட மற்றும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட நிறுவனங்களை நாம் கட்டியெழுப்ப வேண்டும். இத்துறையின் எதிர்காலமானது வலுவான தொழில்நுட்ப அறிவில் மட்டுமல்லாது, நேர்மை, தகவமைப்புத் திறன், புதுமை மற்றும் பொதுச்சேவை மீதான தீவிர அர்ப்பணிப்பு கொண்ட ஒரு தலைமுறையிலேயே தங்கியுள்ளது.”

“எல்லைகளுக்கு அப்பால், அடிவானத்திற்கு அப்பால் — உலகின் எதிர்காலத்தை வரைபடமாக்கல்” (Beyond Boundaries, Beyond Horizons – Mapping the Future of the World) எனும் தொனிப்பொருளில் ஓகஸ்ட் 02 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இலங்கை அளவையாளர்கள் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது, தேசிய பங்களிப்பு மற்றும் தொழில்முனைவோர் விருது, மற்றும் மறைந்த தொழில்வல்லுநர்களைக் கௌரவிக்கும் நினைவு உபகார விருது ஆகிய விருதுகளும் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிப்பு

ஆடி 31, 2026
இலங்கை

இலங்கையின் கறுவா துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள்: அமைச்சில் விசேட கலந்துரையாடல்!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்த பெருமானால் அருளப்பட்ட தர்ம ஒழுக்கநெறிக்கு அமையவே துறவிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் – கஸ்ஸப தேரர்!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube