Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

விஜித ஹேரத் – கன்னி விக்னராஜா சந்திப்பு!

ஆவணி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவி செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கன்னி விக்னராஜாவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் ஆதரவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம், புதுப்பிக்கத்தக்க சக்தி விரிவாக்கம், தேசிய தொழிலாளர் திறன் மேம்பாடு மற்றும் காலநிலை நிதி திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

காலநிலை கடன், பசுமை மற்றும் நீல பத்திரங்கள் உள்ளிட்ட புதிய நிதி முறைகள் மற்றும் சுகாதாரம், சுற்றுலா துறைகளில் எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ட்ரோன் உதவியுடன் டெங்கு சுற்றிவளைப்பு

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

12 மாவட்டங்களின் பலப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

எல் நினோ தாக்கம்: இலங்கையில் வறட்சி நிலவக்கூடும் என எச்சரிக்கை!

ஆனி 3, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

ஹிரண பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube