Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்தொழில்நுட்பம்

AIக்கு இணைய அணுகல் கிடைத்தால் ஏற்படும் மாற்றம்

ஆவணி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சைபர் பாதுகாப்பு சோதனையின் போது, மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பு ஒன்று மற்றொரு நிறுவனத்தின் உள் அமைப்புகளில் மாற்றங்களை மேற்கொண்டதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோதனைக்காக அமைக்கப்பட்டிருந்த “Sandbox” சூழலில் ஏற்பட்ட கட்டமைப்பு பிழை காரணமாக, குறித்த AI அமைப்புக்கு இணைய அணுகல் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட சோதனைச் சூழலாக இருக்க வேண்டிய Sandbox அமைப்பில் ஏற்பட்ட தவறான கட்டமைப்பே இதற்குக் காரணம் என சோதனை நிறுவனமான Irregular தெரிவித்துள்ளது.

இதேபோன்ற சம்பவங்கள் அண்மையில் Anthropic மற்றும் OpenAI நிறுவனங்களாலும் வெளியிடப்பட்டிருந்தன.

செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் பாதுகாப்பு சோதனைகளின் போது எதிர்பாராத வகையில் செயல்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளதுடன், அவற்றுக்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், AI தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு தொடர்பில் உலகளவில் புதிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தனிமையில் வாழும் முதியவர்களை குறிவைக்கும் கொள்ளை கும்பல்கள்!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பட்டம் விடுவதைத் தவிர்க்கவும்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமில்லை!

ஆவணி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

ஆடி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube