Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

காஸாவில் 300 குழந்தைகள் பலி!

ஆவணி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2025 அக்டோபர் 10ஆம் திகதி அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்திற்குப் பின்னர் கடந்த சுமார் 300 நாட்களில் காஸாவில் குறைந்தது 300 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் சராசரியாக தினமும் ஒரு குழந்தை தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நல அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், நூற்றுக்கணக்கான குழந்தைகள் காயமடைந்துள்ளதுடன், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, நோய்கள், பாதுகாப்பற்ற குடிநீர் மற்றும் மோசமான சுகாதார நிலைமைகளையும் எதிர்கொண்டு வருவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

அமைதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்புகள் தமது வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என யுனிசெப் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டு முதல் காஸாவில் இடம்பெற்ற போரில் 73,300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 58,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

ஆவணி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கயானாவில் கப்பல் விபத்து – 66 பேர் மாயம்

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற நான்கு பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வைகாசி 17, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

WhatsApp-இல் மீண்டும் ChatGPT

ஆடி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube