Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

குடும்பத் தகராறில் பெண் பலி!

ஆவணி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

குருநாகல், வெலகெதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகோட்ட பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக 48 வயதுடைய பெண் ஒருவர் கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் நேற்று (06) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பகோட்ட பகுதியைச் சேர்ந்தவரான உயிரிழந்த பெண்ணை, குடும்பத் தகராறின் பின்னர் அவரது கணவர் தாக்கியிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 50 வயதுடைய சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

அடுத்த 36 மணித்தியாலங்களில் டியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

ஆவணி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசை விமர்சிப்போர் அச்சுறுத்தப்படுகின்றனர் – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

ஆடி 19, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி !

வைகாசி 28, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வெனிசுவேலா நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு

ஆனி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube